கிருஷ்ணகிரி மாவட்டம், கனமூர் வனப் பகுதியில் கரடி தாக்கியதில் காயமடைந்த வனக்காப்பாளர்கள் ரஹமத்துல்லா மற்றும் ரமேஷ் ஆகிய இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் 'இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனதுவிருப்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.
மேலும் 'இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனதுவிருப்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment