வடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு -ஜனாதிபதி

north-2யங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக உயிரிழந்த- காயமடைந்த மற்றும் சொத்துக்களை இழந்த வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (11) அலரி மாளிகையில் நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு ஜனாதிபதியின் கரங்களால் நஷ்டஈட்டுத் தொகை வழங்கப்பட்டது. இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌஸி – திஸ்ஸ விதாரண- சந்திரசிறி கஜதீர- பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் உட்பட வெளிநாட்டு தூதுவர்களும் கலந்துகொண்டனர்.
north-4north-1
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :