சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த இப்தார்-படம்


சியாத்
ம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று 2013.07.12 வலயக்கல்விப்பணிப்பாளர் ஜனாப் எம்.கே.எம்.மன்சூர் அவர்களின் தலைமையில் வலயக்கல்வி வளாகத்தில் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் அரசியல், பிரமுகர்கர்கள்,உயர் அதிகாரிகள் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் , உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் இணைப்பாளர்கள்,ஆசிரியர் ஆலோசகர்கள்,அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :