அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் தலைமையும் மத தலைவர்களும்


ன்னாரில் உள்ள 6 மததலைவர்கள் தமிழ் தேசியம் என்று பேசிய தமிழ் தேசிய குட்டமைப்பு நானாட்டான் பிரதேச சபை உபதலைவரும் அதே போன்று சுயநல தேவைக்காக தன் இனத்தினை காட்டிக் கொடுக்கும் 2 நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்ஞம் அரசியல் வாதியும் தேர்தல் காலங்களில் ஜனாதிபதிபதி தமிழ் மக்களின் விரோதி என மக்களிடம் பறைசாட்டி அப்பாவி தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளை அடித்தவர்கள் தங்களின் சுயநல தேவைக்காக கடந்த வாரம் அதிமேகு ஜனாதிபதியினை அலரி மாளிகையில் சந்தித்த இரகசியம் என்ன என்னவென்று வாக்களித்தர்கள் தெரியாமல் தவிக்கின்றனர்கள்.

அதற்கான பதில்
இம்முறை இடம்பெற இருக்கின்ற வரலாற்று முக்கியத்தும் பெற்ற வடமாகாண சபை தேர்தளில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் போட்டி இடுவதற்கு நானாட்டான் உப தலைவருக்கு சந்தர்ப்பம் பெற்று கொள்வதற்கும் அதே போன்று இன்னும் ஒரு பிரதேச சபை உறுப்பினருக்கு மன்னார் மாவட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனி அமைப்பாளர் பதவியும் மற்றும் இன்னும் ஒரு பிரதேச சபை உறுப்பினருக்கு ஜனாதிபதி இணைப்பாளர் பதவி பெற்று கொள்வதற்கும் சென்றனர்

ஆறு மத தலைவர்கஞம் இவர்கஞக்கு ஆதரவு பெற்று கொடுப்பதற்கும் மற்றும் இனம் மற்றும் மதம் பாராமலும் யுத்தினால் பாதிக்கப்பட்ட மக்கஞக்கு உதவி செய்யும் வன்னி அமைச்சரினை ஒரு இனவாதி என்றும் குறிப்பி;ட்ட சமுகத்திற்கு மட்டும் சேவை செய்கின்றார் என்று சொல்வதற்காகதான் மட்டும் தான் இந்த தலைவர் ஜனாதிபதியினை சந்தித்தார்கள்.

இனிவரும் காலங்களில் இவர்களின் எலும் இல்லாத நாவின் சொற்களினை கேட்காமல் உங்கஞக்கு உதவி செய்யும் தலைமைகளை தேர்ந்து எடுங்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :