ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளையால் நடாத்தப்பட்ட இரத்த தான முகாம்


சியாத்
ண்மையில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளையால் நடாத்தப்பட்ட இரத்த தான முகாமில் கலந்து கொண்டு இரத்தம் வழங்கியவர்களுக்கும் , இரத்த தான முகாமில் ஊழியர்களாக கடமையாற்றிய கிளை அங்கத்தவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2013.07.07 அன்று SLTJ சம்மாந்துறை காரியாலயத்தில் இடம் பெற்றது.இன் நிகழ்வில் இரத்தம் வழங்கிய 91 வழங்குநர்களுக்கும் ஊழியர்களுக்கும் சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :