பொதுபல சேனாவைத் தடை செய்ய நீங்களும் விரும்புகிறீர்களா உள்ளே வாருங்கள்.

லங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மதவாதத்தை தூண்டி செயற்பட்டுவரும் பெளத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவை தடைசெய்வதற்காக நீங்களும் முறைப்பாடு செய்யலாம்.

பொதுபல சேனாவின் செயற்பாடுகளைக் கண்டிப்போர் கீழுள்ள இணைப்பை கிளிக் செய்து அங்கு தங்களது முறைப்பாடுகளை பதிவுசெய்யலாம். இதற்காக 5 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்படுமிடத்து இந்த விவகாரம் குறித்து ஆராயப்படும்.


முறைப்பாடு செய்வதற்கு இங்கே அழுத்துக (Click Here)

இதுவரை பொதுபல சேனா செய்துவரும் அநியாயங்கள்:

* முஸ்லிம்கள் மீது நேரடியான தாக்குதல்கள்
* முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்
* சட்டத்தை தங்களது கையிலெடுத்தல்
* ஹலால் சான்றிதழை ஒழித்தமை
* முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்
* கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்
* நிகாப் ஆடைகளை தடைசெய்யக் கோருவது
* மாடறுப்புக்கான விசமப் பிரச்சாரம்
* மத்ரஸாக்கள் மீதான தாக்குதல்/ மூடுதல்
* பகிரங்கமாக கூட்டம்போட்டு முஸ்லிம்களை சாடுதல்
* முஸ்லிம் வர்த்தகத்தை பகிஸ்கரிக்குமாறு பிரச்சாரம்

இவ்வாறு நாளுக்கு நாள் பொதுபல சேனாவின் இனவாதச் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இதுகுறித்து அதிருப்தியடைந்த அனைவரும் குறித்த இணையத்தளத்துக்குச் சென்று தங்களது முறைப்பாடுகளை பதிவுசெய்து கொள்ளலாம். முறைப்பாடு செய்வது நிபந்தனைகளுக்குட்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :