ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளுக்கு செல்லவுள்ளதுடன் நாளை சனிக்கிழமை இரணைமடு விமான நிலைய ஓடுபாதையினை திறந்து வைத்துள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், கிளிநொச்சியில் பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம் செய்து மக்கள் நலன் திட்டங்கள் குறித்து கண்காணிக்கவுள்ளதுடன் வவுனியாவில் பல்வேறு வேலைத்திட்டங்களை திறந்துவைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டதுடன் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் குறித்து தற்போதைக்கு குறிப்பிட முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment