(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
சனசமுக வீதி சாய்ந்தமருது-15 ம் பிரிவைச்சேர்ந்த அகமது பாச்சா முகம்மது றிஜான்என்பவர் அண்மையில் நீதி அமைச்சினால் நடாத்தப்பட்ட(தமிழ்/ஆங்கிலம்) ஆகிய மொழிகளுக்கான மொழிபெயர்ப்பாளர் பரீட்சையில் சித்தியடைந்துஇஅரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராகநீதியமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 29-01-2013 ஆந்திகதியன்று கல்முனை மாவட்ட நீதிவான் ஆ. முகைதீன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
அட்டாளைச்சேனைதேசிய கல்வியியற்கல்லூரியில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவை பூர்த்திசெய்தபின் அக்ஃ பொத்துவில் மத்திய கல்லூரியில் கணித பாட ஆசிரியராக முதல் நியமனம் பெற்று சேவையாற்றியபின் தற்போது அக்/அல்-முனீரா பெண்கள் உயர் பாடசாலையில் பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றுகிறார்;
. பல்வேறு சமுகசேவைகளில் ஈடுபாடு கொண்டஇவர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவவியல் பீடத்தின் வணிக நிர்வாக முதுமாணி பட்டப்பின்படிப்புக் கற்கைநெறியின் மாணவராகும்என்பதும் குறிப்பிடத்தக்கது.இவர் ஆர்.அகமது பாச்சா மற்றும் எம்.ஏ.நூறுல்லத்தீபா தம்பதியினரின் மூத்த புதல்வராவார்.

0 comments :
Post a Comment