இந்திய சிறையில் இலங்கை பிரஜைகளிடம் இருந்து போதை பொருட்கள் மீட்பு.

ந்தியாவின் தமிழ்நாடு மத்திய புழல் சிறையில் நடாத்தப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையில் இலங்கை பிரஜைகளிடம் இருந்து போதை பொருட்கள் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவரூபன் எனப்படும் சுவாமிநாதன் மற்றும் ஜோசப் பெனாண்டோ ஆகிய இருவரிடம் இருந்தே போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சிவரூபனிடம் இருந்து ஹெரோயினும் ஜோசப்பிடம் இருந்து 23 பைக்கற் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :