ஹிக்தலுக்ஹின்ன பகுதியில் பாரிய கஞ்சாத்தோட்டத்துடன் ஒருவை கைது.

ம்பிலிபிட்டி - தொரகொல்யாய - ஹிக்தலுக்ஹின்ன பகுதியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

எம்பிலிபிட்டி பொலிஸார் நேற்று (13) இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் 4000 கஞ்சா செடிகள் அடங்கிய கஞ்சா தோட்டம் ஒன்றை வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட நபர் இன்று (14) எம்பிலிபிட்டி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :