இரண்டாம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவிகளில் ஆறு பேரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 58 வயதான ஆசிரியரை எதிர்வரும் 08 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதவான் குனேந்திர குமார முனசிங்க உத்தரவிட்டுள்ளார்.
பயிற்சி புத்தகங்களை காண்பிப்பதற்காக ஆசிரியரின் அருகில் செல்கின்ற மாணவிகளின் முகம் மற்றும் வயிற்று பகுதிகளை தடவுவதாக ஏழு வயதான மாணவியொருவர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே ஆசிரியரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆசிரியர் இன்னும் இரண்டு மாதங்களில் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :
Post a Comment