வடக்கு, மத்தி, வட மேல் மாகாண சபை தேர்தல்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் தமது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு அக்கட்சி அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவங்களை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைக காரியாலயத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என அக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இத் தேர்தல்களுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக ஏழு பேர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபாலடி சில்வா, சுசில் பிரேமஜயந்த, டளஸ் அழகப்பெரும, டபிள்யூ.டீ.ஜெ.செனவிரத்ன, ரவூப் ஹக்கீம் மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இக்குழுவின் இடம்பெற்றுள்ளனர்.

0 comments :
Post a Comment