ஐசிசி செம்பியன்ஸ் கிண்ண தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இப்போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெற்றால் இங்கிலாந்து அணி அரையிறுத்திக்கு தகுதி பெறும். இலங்கை அணி தோல்வியுற்றால் தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

.jpg)
0 comments :
Post a Comment