உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் சிரமதான நிகழ்வு.

லக சுகாதார தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது ஸ்ரீ லங்கா யூத் நிலையத்தினால் ஏற்பாடு செய்திருந்த சிரமதான நிகழ்வில் நிலையப் பொறுப்பதிகாரி  லத்தீப் தலமையில்  இடம் பெற்றது.

 இந்த நிகழ்வில் யூத் நிலைய ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் சிரமதாணப் பனியில் ஈடுபடுவதை படத்தில் காணலாம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :