விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியற்துறை மகளிர் பிரிவின் தமிழினி விடுதலை.

மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியற்துறை மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியான தமிழினி என அழைக்கப்படும் சுப்ரமணியம் சிவகாமி ஒரு வருடகால புனர்வாழ்வின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தமிழினியை பொறுப்பேற்பதற்காக அவரின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

யாழ்ப்பாணம், பரந்தன் பகுதியைச் சேர்ந்த தமிழினி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :