அக்கரைப்பற்று வீதியில் கொங்கிரீட் கலவை இயந்திரம் வயல்வெளிக்குள் விழுந்துள்ளது.


எச்.எம்.இம்தியாஸ்,இறக்காமம்.
ம்பாரை அக்கரைப்பற்று வீதியினூடாக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த கொங்கிரீட் கலவை இயந்திரம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறியதனால் வரிப்பத்தான்சேனை வயல்வெளிக்குள் விழுந்து கிடப்பதைக்காணலாம். சாரதி எவ்வித பாதிப்பின்றி உயிர்தப்பியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :