ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை நாடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்.

சியாட்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை நாடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் இன்று (2013.06.09) காலை 8.30 முதல் 3.00 வரை இடம் பெற்றது.

இன் நிகழ்வில் சம்மாந்துறை நிலையப் பொறுப்பதிகாரி DMJK.தகனக்க, வைத்தியர்களான AR. நியாஸ் அஹமட் , MTUI.மல்லாவா , AL.ரிஸ்வான் (இரத்த வங்கி வைத்திய அதிகாரி-சம்மாந்துறை) மற்றும் UMA. ஜின்னஹா (இரத்த வங்கி தாதி-சம்மாந்துறை) தாதிய உத்தியோகத்தர், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய கல்முனை வடக்கு ஆதர வைத்திய சாலை , சம்மாந்துறை ஆதர வைத்திய சாலை வைத்தியர்கள் ,ஊழியர்கள் மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலை வைத்திய அத்திகத்ச்சகர் YLM.அசீஸ் அவர்களுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நன்றிகளை தெரிவித்துக்கொன்றது


இன் நிகழ்வில் 91 சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :