மாத்தறை கல்வி வலய மாணவ,மாணவிகலுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு.



றிஸ்கான் முகம்மட்
மாத்தறை கல்வி வலயத்தில் வாழும் போக்குவரத்து கஷ;டங்கள் இருக்கும் பிரதேசங்களிலருந்த பாடசாலைக்கு சென்றும் மாணவ மாணவிகளின் நலன்கருதி துவிச்சக்கரவண்டிகள் பெற்றுக் கொடுக்கும் வைபவம் அண்மையில் மாத்தறை மாநகர சபை வலாகத்தில் நடைபெற்றது.

இலங்கை தனியார் போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் தனியார் போக்குவரத்து ஆணைக்குழுவினால் செயல்படும்'சிசு செரிய' வேலைத்திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட இன் நிகழ்வானது இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் தணியார் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஷhன் குணவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் மாணவ மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்குவதைப் படத்தின் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :