கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
களுத்துறை பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவருக்கே நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டின் ஜூன் 16ஆம் திகதி தெஹிஓவிட்ட பகுதியில் பெண் ஒருவரை கூரான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கேகாலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மேனாக விஜேசுந்தர வழக்கு விசாரணையின் முடிவில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

0 comments :
Post a Comment