யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள பூங்கனிச் சோலையின் அழகுத்தோற்றம்.

(நசீப் முஹம்மது )

யாழ். திருநெல்வேலியில் அமைந்து உள்ளது பூங்கனிச் சோலை என்கிற பூஞ்சோலை.மிகவும் அற்புதமான தோற்றப்பாடுகள், வேலைப்பாடுகள் ஆகியவற்றை கொண்டு உள்ளது.இதனால் கொண்டாட்டங்கள், விழாக்கள் போன்றவற்றின்போது வெளிப் படப் பிடிப்புகளுக்கு மக்கள் பெரும்பாலும் இங்குதான் வருகின்றனர்.

அத்துடன் மாலை நேரங்கள் சிறுவர்களுக்கு மிகவும் உகந்த சிறுவர் பூங்காவாகவும் உள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே கண்ணுக்கு மிகவும் குளிர்மையான இடம் இதுவாகத்தான் இருக்கும்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :