சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் இடம்பெறும் இப்போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 37.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 36.3 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

0 comments :
Post a Comment