புரவலர் பத்தக பூங்காவின் முப்பத்திரெண்டாவது புத்தக வெளியீடான ஆரையம்பதியை சேர்ந்த மு. அருளம்பளத்தின் கிராமத்து உள்ளங்கள் புத்தக வெளியீடு புரவலர் ஹாஷிம் உமரின் இல்லத்தின் அண்மையில் நடைபெற்றது.
உலமா கவுன்சில் தலைவர்; முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் புரவலர் ஹாஷிம் உமர் மற்றும் தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம் ஆகியோர் முக்கியஸ்தர்களுக்கு நூலை வழங்கி வைப்பதை காணலாம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment