புத்தளம் புளிச்சாக்குளம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மர்ஹும்
மஹ்பூப்உடைய மகளான பாத்திமா சாமிலா வயது 22 என்பவர் இரண்டு மாத குழந்தையின் தாயாவார்.
இவர் தற்பொழுது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு மிக விரைவில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்யும்படி கொழும்பு தேசிய வைத்தியசாலை டாக்டர் நசார் அறிவித்துள்ளார்.
ஆகேவ இந்த சிகிச்சை செய்வதற்காக ரூபா. 850000.00 தேவைப்படும் என்பதைனயும் கூறியுள்ளார். இதை கவனத்தில் கொண்டு தங்களால் முடியுமான நிதியுதவிகளை வழங்குமாறு கோருகிறோம்.
.
M.M. Fathima Shamila
A/C 74758903
Bank of Ceylon
Udappu Branch
தொடர்புக்கு
முஹம்மட் நியாஸ் 0721174402 (கணவன்)
&
MOHAIDEEN JUMMA MASJID (GRAND MOSQUE)
PUTTALAM RD, PUDUKKUDIRUPPU, CH/BATTULU-OYA - 61246 SRILANKA TEL: 0094 323299941

0 comments :
Post a Comment