சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் மாணவர்கள் சிலருக்கு வகுப்புத் தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகம் நேற்றைய தினம் கூடி இந்த தீர்மானத்தை எடுத்ததாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் மஹிந்த எஸ்.ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment