சம்மாந்துறை அல் அர்சத் விளையாட்டு மைதானத்தில் சுப்ப சிக்ஸ் கிரிக்கட் போட்டி.


இம்மாதம் 11 ஆம் திகதி நடை பெற இருக்கும் மாகாண மட்ட கிரிக்கட் போட்டியில் பங்கு பற்ற இருக்கும் கிரிக்கட் வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக அல் அர்சத் மகாவித்யாலய பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட சுப்ப சிக்ஸ் கிரிக்கட் போட்டி இன்று சம்மாந்துறை அல் அர்சத் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இறுதி போட்டியில் ரெட் லயன் மற்றும் புல்லட் சிக்ஸ்சயிட் ஆகிய அணிகள் மோதியதி இதில் ரெட் லயன் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

போட்டியின் ஆட்ட நாயகனாக எம்.பீ.முபீன் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடரின் ஆட்ட நாயகனாய ஐ.பயாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இன் நிகழ்வுக்கு அதிதிகளாக சம்மாந்துறை அல் அர்சத் உடற்க்கல்வி ஆசிருயர் ஏ.அமீன் இர்ஷட் மற்றும் சம்மாந்துறை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எப்.பரீஸ் ஆகியர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :