படுகொலை வழக்கில் மறியலில் உள்ள வாஸின் மனைவியை நீதி மன்றில் ஆஜராக உத்தரவு.


ட்கடத்தல் மற்றும் படுகொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு மறியலில் உள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி ஷியாமளி பிரியதர்ஷினி யை ஜூலை மாதம் நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சாட்சிகளை பயமுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ஷியாமளி நீதி மன்றத்தில் ஆஜராகும்படி பணிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வாஸ் குணவர்தனவை ஜூலை 09 ஆம் திகதி வரை மறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :