சமகால அரசியல் நிகழ்வு இன்று உங்கள் இம்போட் வானொலியில் நேரடி ஒலிபரப்பு.

திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக் குழு தலைவருமான கெளரவ எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் அழைப்பின் பெயரில் நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் மாபெரும் ஒளிரும் கல்முனை அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அங்குரார்பண நிகழ்வுகள்.


இன்று மாலை 4 மணிக்கு இடம்பெற இருக்கிறது இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கும் இந்நிகழ்வு 21.06.2013 இம்போட் வானொலியில் நேரடி ஒலிபரப்பாக இருக்கிறது.


இதன்போது இடம்பெறும் அரசியல் முக்கியஸ்தர்களின் உரைகள் மற்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் நீண்ட உரையும் இடம்பெற இருக்கிறது நீங்களும் கேட்கலாம் என்பதனை எமது வாசக உறவுகளுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

நேரடி ஒலிபரப்புக்கள் கட்டணம் செலுத்தப்பட்ட ஒரு விளம்பரமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :