சுற்றுலாப் பயணிகளுக்காக கல்லூரிப் பெண்களை வீடுகளில் வைத்து விபசாரம்


கேரளாவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுப்பது படகு வீடுகள் தான்.

இந்நிலையில் படகு வீடுகளில் கல்லூரி பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்துள்ளது.

மேலும் படகு வீடுகளை வைத்து மூன்று பெண்கள் விபச்சாரத் தொழில் செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களது பெயர் ஜெஸ்ஸி, ஜீனத், ஸ்நேகா என்று அறியப்பட்டுள்ளது.

இவர்கள் ஏஜென்டுகளை நியமித்து கல்லூரிப் பெண்களை கவர்ந்து பாலியல் தொழிலுக்கு இழுத்துவிடுகின்றனர்.
இவர்களின் வலையில் கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது, பள்ளி மாணவிகளும் சிக்கியுள்ளனர்.

இந்த மாணவிகளை அரபு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக்குகின்றனர்.
இதில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் போலீசில் அளித்த புகார் மூலம் இந்த அதிர்ச்சி விஷயம் அம்பலமாகியுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவிகளில் பலரும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்த தொழிலில் சிக்குகின்றனர்.
ஆழப்புலா மாவட்டத்தில் மட்டும் 1860 பாலியல் தொழிலாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :