இலங்கையர்கள் பலர் கொலை பொலிஸ் மா அதிபரே பொறுப்பேற்கவேண்டும்: பொன்சேகா

லங்கையர்கள் பலர் கொலைசெய்யப்படுவதற்கு காரணமாகவிருந்ததாக கூறப்படும் உயர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட அவரின் கீழிருக்கும் அதிகாரிகளின் நடத்தைக்கு பொலிஸ் மா அதிபர் என்.இளங்ககோன் பொறுப்பேற்கவேண்டும் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பொலிஸ் உயரதிகாரி தனது கடமையை சரியாக செய்தால் இப்படியான விடயங்கள் இடம்பெற்றிருக்காது என்றும்; அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் இவ்வாறான குற்றத்தை இழைத்ததாக கூறப்படுவது பொலிஸ் திணைக்களத்தில் பல பிரச்சினைகள் இருப்பதனை வெளிச்சமிட்டு காட்டுகின்றது.

எனவே, பொலிஸ் அதியுயர் அதிகாரி தற்போது நடப்பவற்றுக்கு பொறுப்பேற்கவேண்டும் என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன அரச சாட்சியாக மாற்றப்பட்டு இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துப்போக விடப்படுவார் என்பதனையிட்டு தான் கவலையடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபரி வாஸ் குணவர்தன ஓர் உயர்பாதுகாப்பு உத்தியோகஸ்தரின் நெருங்கிய கூட்டாளி அதனால் தான் இவரது கேள்விக்குரிய கடந்தகாலத்தையும் உதாசீனம் செய்து இவருக்கு பிரதிபொலிஸ் மா அதிபரி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்றும் சரத் இலங்கையர்கள் பலர் கொலைசெய்யப்படுவதற்கு காரணமாகவிருந்ததாக கூறப்படும் உயர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட அவரின் கீழிருக்கும் அதிகாரிகளின் நடத்தைக்கு பொலிஸ் மா அதிபர் என்.இளங்ககோன் பொறுப்பேற்கவேண்டும் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பொலிஸ் உயரதிகாரி தனது கடமையை சரியாக செய்தால் இப்படியான விடயங்கள் இடம்பெற்றிருக்காது என்றும்; அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் இவ்வாறான குற்றத்தை இழைத்ததாக கூறப்படுவது பொலிஸ் திணைக்களத்தில் பல பிரச்சினைகள் இருப்பதனை வெளிச்சமிட்டு காட்டுகின்றது.

எனவே, பொலிஸ் அதியுயர் அதிகாரி தற்போது நடப்பவற்றுக்கு பொறுப்பேற்கவேண்டும் என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன அரச சாட்சியாக மாற்றப்பட்டு இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துப்போக விடப்படுவார் என்பதனையிட்டு தான் கவலையடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபரி வாஸ் குணவர்தன ஓர் உயர்பாதுகாப்பு உத்தியோகஸ்தரின் நெருங்கிய கூட்டாளி அதனால் தான் இவரது கேள்விக்குரிய கடந்தகாலத்தையும் உதாசீனம் செய்து இவருக்கு பிரதிபொலிஸ் மா அதிபரி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்சுட்டிக்காட்டியுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :