இந்திய போலி நோட்டுக்களுடன் இரு வெளிநாடுகளைச்சேர்ந்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பம்பலபிட்டி பகுதியில் வைத்தே பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இவ்விருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து 899 000 இந்திய ரூபா பெறுமதியான போலி நோட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரித்தானிய கடவுச்சீட்டை வைத்திருக்கும் பிரதானிய பிரஜையாவார் இவர் இரண்டு வருடங்களுக்கு முன் இலங்கைக்கு வந்துள்ளார்.
இரண்டாவது நபர் சுவிட்சர்லாந்தில் விசா இன்றி தற்காலிகமாக தங்கியிருந்த நிலையில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவராவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் இருவரும் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment