அம்பாரை வீதியில் பெண்களிடம் வீதி நகைக்கொள்ளை சந்தேக நபர் விடுதலை.

அம்பாறை பிரதான வீதியில் பயணம் செய்த இரு பெண்களிடம் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் (17) அம்பாறை பகுதியில் வசித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து ரூ.75,000 மற்றும் ரூ.130,000 பெறுமதியான தங்க மாலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் அம்பாறை நீதாவன் நீதிமன்றத்தில் நேற்று (18) ஆஜர்படுத்தப்பட்டபோது, தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர் சந்தேகநபர்கள், ஒருவருக்கு தலா மூன்று இலட்சம் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த அடுத்த கட்ட வழங்கு விசாரணை, அடுத்த மாதம் 24ம் திகதி (2013.07.24) இடம்பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :