தம்புள்ள பள்ளிவாசலை வேறிடத்திற்கு மாற்றுவதற்கு தயார்.


ம்புள்ள பள்ளிவாசலை வேறிடத்திற்கு மாற்றுவதற்கு தயாராகவிருப்பதாக தெரிவித்த தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாக சபையின் உபசெயலாளர் ரவூப் ஆனால் முஸ்லிம்கள் வாழும் பகுதியிலேயே பள்ளிவாசல் அமையப்பெற வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

மாத்தளை மேயர் ஹில்மி கரீம் தம்புள்ள பள்ளிவாசலை மாற்றிடத்தில் அமைப்பதற்கு தயாரென குறிப்பிட்டுள்ளார். 

நாங்களும் அதனை விரும்புகிறோம். ஆனால் பள்ளிவாசல் முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்திலயே அமைக்கப்பட வேண்டும். 

முஸ்லிம்கள் வாழாத பகுதியில் பள்ளிவாசலை அமைப்பதில் பயன் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :