வயலுக்கு வேலைக்கு சென்ற 58 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

58 வயதுடைய நபர் ஒருவரே நேற்று (18) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வயலுக்கு வேலைக்கு சென்ற நிலையில் குறித்த வயோதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :