(பஹ்மியூஸூப்)
5000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தி/ஜமாலியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 500,000 ரூபாய் அபிவிருத்தி வேலைத்திட்ட அங்குரார்ப்பண வைபவம் பாடசாலை அதிபர் எம்.எம்.எம்.முஹைஸ் தலைமையில் கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே பிரதம அதிதியாக கலந்துகொண்டு இன்று 2013.06.28 வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் விஷேட அதிதியாக வலயக்கல்விப் பனிமனையின் பாடசாலைகள் வேலைத்திட்ட பொறியியலாளர் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர், பழைய மாணவர் சங்கச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment