சம்மாந்துறை அல் அரசத் மகா வித்யாலய பழைய மாணவர் ஒன்றியத்தின் ஒன்று கூடல்

சியாட்
ம்மாந்துறை அல் அரசத் மகா வித்யாலய பழைய மாணவர் ஒன்றியத்தின் ஒன்று கூடல் இன்று சம்மாந்துறை அல் அரசத் கேட்போர் கூடத்தில் அதிபர் எம் எச் எம் பாறூக் தலைமையில் 4.30 (PM) மணியளவில் இடம் பெற்றது.

இன் ஒன்றுகூடலில் பாடசாலையின் அபிவிருத்தி பற்றி கலந்துறையடப்பட்டதுடன் புதிய நிர்வாக தெரிவும் இடம் பெற்றது.

தேர்வு செய்யப்பட புதிய நிர்வாகம் வருமாறு,

தலைவர் - ZM.சவாஹிர்
செயலாளர் - YLM.இர்பான்
பொருளாளர் - MF.சாக்கிர்

நிர்வாக உறுப்பினர்கள் 
MTM.பர்ஹான்
UL.றைசூன்
MSM.றிசாட்
HM.அக்ரம்
SLM.கியாஸ் 
AG.ஹிஸ்புல்ல 
ULM.நிப்ராஸ் 
AM.சிபாஸ்
MIM.இப்ராஹிம் 
ZM.முபாரக் 
MAM.நசார் 
M.பஷீர் 
I.நியாஸ் 
UL.ஜுனைதீன்
MMM.நஜுமுதீன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :