பாதுகாப்பு படை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு வழுப்படுத்தல் நிகழ்ச்சி

ஏ.எல்.ஜுனைதீன்
பாதுகாப்பு படை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு வழுப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்திற்கமைய DELMA நிருவனத்தின் உதவியில் தொப்பிகலை இராணுவ பிரிகேடின் ஏற்பாட்டில் காவத்தமுனை அல் அமீன் பாடசாலையின் வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் கையழிப்பு.

 453 மாணவர்களுக்கு மேற்படி உதவிப்பொருற்கள் வழங்கி வைக்கப்பட்டன. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிராந்திய அதிகாரி ஜுனைட் நளீமியின் வேண்டுகோலுக்கு அமைய இத்தகைய பல்வேறு செயற்திட்டங்கள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றன. 

மேற்படி உத்விப்பொருற்கள் வழங்குவதற்கான பூர்வாங்க ஒத்துழைப்பினை பாஸ்டர் ரவி அவர்கள் வழங்கி இருந்ததுடன் குறித்த நிகழ்வில் அதிதியாக தொப்பிகல பிரிகேட் பொருப்பதிகாரி கேனல் ரவின்ட்ர டயஸும் களந்து கொண்டு மாணவர்களுக்கு பொருற்களை வழங்கி வைத்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :