புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 40வது தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 19ஆம் தேதி அவருக்கு குடியரசுத் தலைவர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது அல்டமாஸ் கபீர் இருந்து வருகிறார். இவரது பதவி காலம் ஜூலை 18ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜூலை 19ஆம் தேதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment