ஆற்றில் மிதந்து வந்த இரண்டு பெண்களின் சடலம்.


ங்குரன்கெத்த தாராஓயாவில் மிதந்த நிலையில் இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சடலங்கள் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஹேவாஹெட்ட பகுதியைச் சேர்ந்த இரண்டு தோட்டத் தொழிலாளர் பெண்களே உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் தேயிலை கொழுந்து பறிப்பதற்காக சென்றிருந்ததாகவும் தாரா ஓயாவை கடப்பதற்கு முற்பட்டபோது கால் இடறி ஆற்றில் வீழ்ந்திருப்பதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சடலங்கள் முல்லோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :