மட்டக்களப்பு-கல்முனை வீதியில் பஸ் மோதியதில் 38 வயதுடைய குடும்பப்பெண் பலி


ஸ்வண்டி ஒன்று மோதியதில் 38 வயதுடைய குடும்பப்பெண் ஸ்தலத்திலேயே பலியானதுடன் அரவது மகன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற குறித்த பஸ்வண்டியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சாரதி, நடத்துனர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ் வண்டியும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.AD
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :