அழுத்கம, கனேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில் நிலைய கடவையில் வான் ஒன்றும் ரயில் ஒன்றும் மோதிக்கொண்டதாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரயில் நிலைய கடவையில் வான் ஒன்றும் ரயில் ஒன்றும் மோதிக்கொண்டதாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :
Post a Comment