திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியில் உள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கோபுரத்தில் 13 பாவைகள் இனம்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு அல்லது நேற்று காலை இடம்பெற்றிருக்கலாம் என்றும் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் ஏ.நடராசா தெரிவித்தார்
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு அல்லது நேற்று காலை இடம்பெற்றிருக்கலாம் என்றும் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் ஏ.நடராசா தெரிவித்தார்
கிழக்கில் இந்து ஆலயங்கள் சேதமாக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும், குருக்கள்மார் கொல்லப்பட்டும் வரும் சம்பவங்கள் அண்மைக்காலமாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment