இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாரை கிளைக்கான புதிய நிருவாக சபைத்தெரிவு .

ஏ.எச்.எம்.இம்தியாஸ் இறக்காமம்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாரை கிளைக்கான 2013ம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் சுனில் திசாநாயக்க வின் தலைமையில் அம்பாரை செஞ்சிலுவைச் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று 2013.05.18ம் திகதி நடைபெற்றது.

இதன்போது முன்னிருந்த நிருவாக சபை கலைக்கப்பட்டு புதிய நிருவாக சபைத்தெரிவு இடம்பொற்றது.

தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் உரையாற்றுவதைப் படத்தில் கதணலாம்.


புதிய நிருவாக சபை உத்தியோகத்தர்களின் விபரம் வருமாறு.



 Chairman - Mr. Sunil Dissanayake
 Vice Chairman - Mr. J. Jeganesh
 Secretary - R. G. Kularatne
 Treasure - Mr. Upali Premachandra
 Committee member 1 - Mr. Kamal Piyathilaka
 Committee member 2 - Mr. Vindana Priyantha
 Committee member 3 - Mr. R. M. P. Priyantha
 Committee member 4 - Mr. Suresh Kumar
 Committee member 5 - A. M. Senarathne Banda
 Committee member 6 - Mr. Sunil Desinhala

Additional Committee member -
01. Mr. A. H. M. Imthiyas
02. Mrs. Chandra Padmakanthi
03. Mrs. V. Muralidaran



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :