பஸ்ஸில் இருந்து இறங்கியவர் வீதியில் திடீர் மரணம்.


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர் பஸ்ஸை விட்டு இறங்கியதும் வீதியில் மரணம் அடைந்த சம்பவம் இன்று காலை பலாலி வீதி திருநெல்வேலிச் சந்தியில் இடம் பெற்றது.

கொக்குவில் கிழக்கு பிறவுண் வீதியைச் சோந்த கே.ஈஸ்வரன் (வயது 54) என்பவரே இவ்வாறு அதிகாலையில் கொழும்பில் இருந்து வந்த பஸ் வண்டியில் வந்து இறங்கியதும் மரணம் அடைந்தார்.

குறிப்பட்ட தகவல் அறிந்து வந்து கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மரண விசாரனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :