வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர் நலனோம்பு அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
றிசான நபீக் விவகாரத்தில் அமைச்சர் டிலான் நம்பும் படியாக செயற்படவில்லை என கூறியே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.
பிரேரனைக்கு ஆதரவாக 32 வாக்குகளும் எதிராக 136 வாக்குகளும் பதிவானது.
இதனை அடுத்து குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
.

0 comments :
Post a Comment