25 லட்சத்திற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த தங்கத் தகடுகள் நான்குடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பகுதியைச் சேர்ந்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
இந்தியாவின் மும்பை நகர் நோக்கிச் செல்ல முற்பட்ட வேளை குறித்த நபர் நேற்று (01) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மிகவும் சூட்சமமான முறையில் தனது பயணப்பொதியில் 400 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. AD
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment