இளைஞர் பாராளுமன்ற தேர்தல் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டோர் விபரம்.


டந்த 4ம் திகதி நடைபெற்று முடிந்த இரண்டாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டும் போட்டியின்றியும் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லீம் உறுப்பினர்களின் பெயர் பட்டிய விபரம் வெளியிடப்பட்டுள்ளன அதற்கு அமைவாக.

அம்பாறை மாவட்டத்தில்

எப்.ஜே.முகம்மட் (சம்மாந்துறை),
யூ.எல்.அஸ்பாஹான் (இறக்காமம்),
ரீ.சுதன் (நாவிதன்வெளி),
ஏ.எம்.எம்.முஜீப் (கல்முனை முஸ்லீம் பிரிவு)
கே.ரசிதரன் (கல்முனை தமிழ் பிரிவு)
ஏ.எல்எம்.றிஸான் (சாய்ந்தமருது)
ஏ.பிரேமானந் (காரைதீவு)
எஸ்.எல்.எம்.சபியு (நிந்தவூர்)
யூ.எல்.எம்.சபீர் (அட்டாளைச்சேனை)
எம்.ஐ.அன்வர் சஜாத் (அக்கரைப்பற்று)
ரீ.ஜெயந்தன் (ஆலையடிவேம்பு)
ரீ.தவநேசன் (திருக்கோவில்)
ஐ.எல்.ஹில்முதீன் (பொத்துவில்)
ஆகியோர்களும்.

மட்டக்களப்பு மாவட்டம்

என்.எம்.ரபாய்தீன் (கோரளைப்பற்று மேற்கு)
எம்.சந்திரகுமார் (பட்டிப்பளை)
எம்.குகதாஸ் (மண்முனை வடக்கு)
எம்.யுனேஸ்ராஜ் (கோரளைப்பற்று)
ஐ.வேனுராஜ்(களுவாஞ்சிக்குடி)
எம்.எம்.சுஜாத் அஹமட் (காத்தான்குடி)
 ஐ.எம்.சஜீர் (ஏறாவூர் நகர்)
கே.தமிழ்செல்வன் (வாகரை)
எம்.ஐ.எம்.வாசன் (கோரளைப்பற்று மத்தி)
கே.இளங்கீரன் (மண்முனைப்பற்று)
எஸ்.ரஞ்சன் (ஏறாவூர் பற்று)
ஆர் துஷ;யந்தன் (வெல்லாவெளி)
பி.சசிக்குமார்(வவுணதீவு)
வீ.குலேந்திரக்குமார், (கோறளைப்பற்று தெற்கு)

திருமலை மாவட்டம்

கே.எம்.பாரிஸ் (தம்பலகாமம்)
ரி.பவித்திரன் (நகரமும் சுழலும்)
ஏ.எம்.ஹாதி (மொரவெள)
என்.றஹீம், (குச்சவெளி)
கே.வரதானந்தம்(வெருகல்)
ஆர்.எம்.சினோஸ் (கிண்ணியா)
ஏ.எம்.எம்.சர்பதுல் (முதூர்).

இரண்டாவது இளைஞர் நாடாளுமன்றத்துக்காக நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 335 உறுப்பினர்களும், செனட்சபை உறுப்பினர்கள் 77 பேரும் எதிர்வரும் 23ம் திகதி மகரகம இளைஞர் மத்திய நிலையத்தில் விNஷட மாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இரண்டாவது பாராளுமன்றம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமையும் விஷேட அம்ஷமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :