கனடா வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புதிய பிளாஸ்ட்டிக் 5 டொலர்களையும், 10டொலர்களையும் வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சர் ஜிம் விளாற்ரியும்,கனடா வங்கி ஆளுநர் மார்க் கார்ணியும் இப்பிளாஸ்ட்டிக் டொலரை வெளியிட்டுள்ளனர்.
ஒரு சிலர், இப்புதிய தாளில் ஒன்று மிகுந்த "கேலிச்சித்திரம்" போன்றிருக்கிறதென்றும், வேறு சிலர் மிகுந்த பழமைவாய்ந்தது போல் தெரிகின்றதெனவும் கூறியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

0 comments :
Post a Comment