மணல் ஏற்றிக்கொண்டு கல்முனையை நோக்கி பயணித்த டிப்பர் ரக லொறி ஒன்றும் அதற்கு எதிராகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேராக மோதியதாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுடன் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்
சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

0 comments :
Post a Comment