களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர மீது தாக்குதல் வைத்தியசாலையில் அனுமதி.


ளனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் களனி பிரதேச சபையின் உறுப்பினர் நதிக்க சம்பத் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல அமைச்சர் ஒருவரை வரவேற்பதற்கான வைபவத்தை ஏற்பாடு செய்துக்கொண்டிருந்த போது இரு தரப்பினர்களுக்கு இடையில் சற்றுமுன்னர் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போதே இவ்விருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றுமொரு அரசியல்வாதியின் ஆதரவாளர்களுக்கும் களனி பிரதேச சபை தலைவரின் ஆதரவாளர்களுக்கும் இடையிலேயே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :