குவைத்தில் நடைபெற்ற அல்குர்ஆன் மனனப்போட்டியில் இலங்கை சிறுவன் முதலிடம்.


குவைத் பாராளுமன்ற உறுப்பினர், சபாநாயகர் முகம்மத் அப்துல் முஹ்ஸின் கராபியினால் ஒவ்வொரு வருடமும் நடாத்துகின்ற அல்குர்ஆன் மனனப் போட்டியில் அரபி அல்லாதவர்களுக்கான ஒரு ஜூஸ்உ மனனப் பிரிவில் இலங்கை, மீயல்லை பகுதியியைச் சேர்ந்த மாணவன் அப்துல் அஸீஸ் ஹரீஸ் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

இதற்கான பரிசை குவைத் சபாநாயகரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

கல்வி அமைச்சினூடாக நடாத்தப்பட்ட பாடசாலை மட்டப் போட்டிகள் மற்றும் குவைத் பெரிய பள்ளிவாசல் நடாத்திய போட்டிகள், கடந்த ரமழான் மாதம் குவைத் IPC நிறுவனம் நடாத்திய அரை ஜூஸ்உ மனனப் பிரிவிலும் இம்மாணவன் முதலாம் இடங்களை தட்டிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :